கன்னடர்களுக்கு தமிழர்கள் என்றாலே வெறுப்பு தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் குறித்து விஜய் தெரியாமல் பேசி வருவதாகவும் கூறினார்.
கன்னடர்களுக்கு தமிழர் என்றாலே ஒரு வெறுப்பு உள்ளது என்ற அவர், தமிழில் இருந்து கன்னடம் வந்தது என சொன்னதே கன்னடர்களுக்கு வெறுப்பாக இருக்கிறதா என வினவினார்.