திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே டெம்போ டிராவலர் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பழனியில் இருந்து கோவைக்கு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது, எதிரே வந்த வாகனம் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்தது.