21 
மாவட்ட செய்திகள்

தியாகராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்ப திருவிழா... சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கல்யாண சுந்தரர் சுவாமி

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வெகு விமரிசையாக தெப்பதிருவிழா நடைபெற்றது.

Srini Vasan

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வெகு விமரிசையாக தெப்பதிருவிழா நடைபெற்றது.

கோயிலுக்கு அருகில் உள்ள கமலாலய குளத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி சமேத கல்யாண சுந்தர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து, மூன்று முறை தெப்பத்தில் சுவாமி வலம் வந்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.