திண்டுக்கல் சிறுமலையில் டெட்டனேட்டர் வெடித்து உயிரிழந்த இளைஞர் குறித்து அதிர்ச்சி தகவல்,
உயிரிழந்த இளைஞர் கேரளமாநிலம் இடுக்கியை சேர்ந்த சிபு எனத் தகவல்,
10 டெட்டனேட்டர்களுடன் திண்டுக்கல்லில் தனியார் எஸ்டேட்டில் சிபு தங்கியதாக தகவல்,
நேற்று மாலை போலீசார் விசாரணைக்கு சென்ற போது மற்றொரு டெட்டனேட்டர் வெடித்ததாக தகவல்.