02 
மாவட்ட செய்திகள்

சத்திய ஞான சபையில் 154ஆவது ஆண்டு ஜோதி தரிசன விழா.. ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனத்தை கண்டு ரசித்த பக்தர்கள்

தைப்பூசத்தையொட்டி கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 ஆவது ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

Srini Vasan

தைப்பூசத்தையொட்டி கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 ஆவது ஜோதி தரிசன விழா நடைபெற்றது.

நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு, வெண்மை உள்ளிட்ட ஏழு திரைகள் நீக்கி காட்சிப்படுத்தப்பட்ட முதல் கால ஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.