மதுரை மக்களின் பாசம் தங்களை மிகவும் உற்சாகப்படுத்தியதாக ஜூனியர் ஹாக்கி போட்டியை காண வந்த வெளிநாட்டு வீரர்களின் பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். காவல்துறையினரின் ஒத்துழைப்பும், அவர்கள் வழங்கிய பாதுகாப்பிற்கும் மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்தனர்.