7 
மாவட்ட செய்திகள்

சட்டப்பேரவை முடிந்து பேருந்துக்கு காத்திருப்பதாக புகார்.. எம்எல்ஏ விடுதிக்கு செல்ல காத்திருப்பதாக அதிமுக எம்.எல்.ஏ புகார்

தலைமை செயலகத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு செல்ல உரிய நேரத்தில் பேருந்து வருவதில்லை என புகார் கூறியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை, பேருந்தில் ஏற்றி அமைச்சர் சிவசங்கர் வழியனுப்பி வைத்தார்.

Srini Vasan

தலைமை செயலகத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு செல்ல உரிய நேரத்தில் பேருந்து வருவதில்லை என புகார் கூறியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை, பேருந்தில் ஏற்றி அமைச்சர் சிவசங்கர் வழியனுப்பி வைத்தார்.

சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ கோவிந்த சாமியின் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், சட்டப்பேரவை முடிந்ததும் பேருந்து வரும் வரை தாமே நின்று வழியனுப்பி வைப்பதாக கூறியிருந்தார்.