17 
மாவட்ட செய்திகள்

குளத்தின் கரையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்... 3 பேர் அடித்து கொன்றது விசாரணையில் அம்பலம்

கன்னியாகுமரி மாவட்டம் லீபுரத்தில் எரிந்த நிலையில்கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது கொலை என கண்டுப்பிடித்தனர்.

Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டம் லீபுரத்தில் எரிந்த நிலையில்கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது கொலை என கண்டுப்பிடித்தனர்.

உயிரிழந்தவர் ஹரிஹரசுதன் என்பதும், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதில்,

உடன் இருந்த 3 பேர் அவரை அடித்துக்கொன்று தீயிட்டு கொள்ளுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.