1 
மாவட்ட செய்திகள்

கார் திடிரென கொளுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு.. காரில் பயணித்தவர்கள் இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் செல்லும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் செல்லும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரின் முன்பகுதியில் தீப்பற்றிய போதே அதில் பயணித்த அனைவரும் இறங்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.