CBI Investigation 
மாவட்ட செய்திகள்

காவலாளி அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட விவகாரம்... 10-வது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணை - நேரில் விளக்கம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 10-வது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் மருத்துவர் மற்றும் கோயில் பணியாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

Web Team

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.