Mdu jail 
மாவட்ட செய்திகள்

சிறைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன், சிம் கார்டு

கைதிகள் செல்வபாண்டி, முத்து இருள் மற்றும் குமார் ஆகிய மூவர் மீது கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Web Team

மதுரை மத்திய சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலில் சோதனை நடத்தி செல்போனை பறிமுதல் செய்து, கைதிகள் செல்வபாண்டி, முத்து இருள் மற்றும் குமார் ஆகிய மூவர் மீது கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.