33 
மாவட்ட செய்திகள்

பவானியாற்றின் நீர்வரத்து நிலவரத்தை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்.. வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக பேட்டி

பவானியாற்றின் நீர்வரத்து நிலவரத்தை நேரில் ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

Srini Vasan

பவானியாற்றின் நீர்வரத்து நிலவரத்தை நேரில் ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை, அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, அணையிலிருந்து 15 ஆயிரம் கன ஆடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மற்றும் ஆட்சியர் பவன்குமார் பவானி ஆற்றில் நேரில் ஆய்வு செய்தனர்.