40a 
மாவட்ட செய்திகள்

ஆட்சியரின் பேரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி.. அரசு மருத்துவமனையில் சேர்த்து கவனத்தையும் ஈர்த்த ஆட்சியர்

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, தனது பேரனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Srini Vasan

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, தனது பேரனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆட்சியரின் பேரனுக்கு அண்மையில் சளித்தொல்லை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.