26 
மாவட்ட செய்திகள்

"ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்துவிடாது"

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டாலே ஒரு நிறுவனம் வந்து விடாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசை விமர்சித்துள்ளார்.

Web Team

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டாலே ஒரு நிறுவனம் வந்து விடாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசை விமர்சித்துள்ளார்.

மதுரையில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர் , புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் எந்த தொழிலும் வந்து விட்டதாக கருத முடியாது என்றும், தொழில்கள் வளர்ச்சி அடைய, சர்வதேச விமான நிலையங்கள் அவசியம் என்றார்.