ஒட்டியம்பாக்கம், செங்கல்பட்டு 
மாவட்ட செய்திகள்

பெண் பயணிகளை மரியாதைக் குறைவாக பேசிய ஓட்டுநர்.. அரசு பேருந்து ஓட்டுநரை போலீசில் ஒப்படைத்த பயணிகள்

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கத்தில் பெண் பயணிகளை மரியாதைக் குறைவாக வாடி, போடி என்று பேசிய அரசு பேருந்து ஓட்டுநரை, பயணிகள் சேர்ந்து போலீசில் ஒப்படைத்தனர்.

Srini Vasan

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கத்தில் பெண் பயணிகளை மரியாதைக் குறைவாக வாடி, போடி என்று பேசிய அரசு பேருந்து ஓட்டுநரை, பயணிகள் சேர்ந்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆனால் போலீசார் 15 நிமிடம் மட்டும் விசாரித்து விட்டு நடவடிக்கை எடுக்காமல் ஓட்டுநரை திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.