32 
மாவட்ட செய்திகள்

தாயை இழந்து சுற்றித்திரிந்த பெண் குட்டி யானை.. முதுமலைக்கு கொண்டு சென்று வனத்துறையினர் பராமரிப்பு

கோவை வனப்பகுதியில் தாயை இழந்து சுற்றி திரிந்த ஒரு மாத பெண் குட்டி யானையை, நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

Srini Vasan

கோவை வனப்பகுதியில் தாயை இழந்து சுற்றி திரிந்த ஒரு மாத பெண் குட்டி யானையை, நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

லாரியின் மூலம் ஏற்றி கொண்டு வரப்பட்ட குட்டியானையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததை தொடர்ந்து, அதற்கு பால் உள்ளிட்ட பொருட்களை வனத்துறையினர் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.