karakkudi 
மாவட்ட செய்திகள்

துணை முதல்வரிடம் நரிக்குறவர்கள் புகார்

கட்சி நிகழ்ச்சிக்காக வந்திருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நரிக்குறவர்கள் வேண்டுகோள்.

Web Team

காரைக்குடியில், கட்சி நிகழ்ச்சிக்காக வந்திருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வீடு கட்டி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் என நரிக்குறவர்கள் வேண்டுகோள்.
உடனே நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த உதயநிதிக்கு, பாசி மாலையை பரிசாக வழங்கினர்.