ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்,.புதுக்கோட்டை மாவட்டம் நமுனசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பென்ட்