Nellai temple event 
மாவட்ட செய்திகள்

சுடலை ஆண்டவர் ஆலயத்தில் கொடை விழா முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு கோலாகலம்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுடலை ஆண்டவர் ஆலயத்தில் கொடை விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு விமரிசையாக நடைபெற்றது.

Web Team

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுடலை ஆண்டவர் ஆலயத்தில் கொடை விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட பானைகளில் பக்தர்கள் மஞ்சள் பொடியை கலந்து வைத்த நிலையில், அதனை சாமி ஆடி சென்ற பக்தர்கள் தென்னம்பாளையால் எடுத்து தலையில் தெளித்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.