சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு 
மாவட்ட செய்திகள்

கால்வாயில் மனிதர்கள் இறங்கி கழிவுகளை அகற்றும் அவலம்.. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்த ஊழியர்கள்

சென்னை சோழிங்கநல்லூர் அருகே, மழைநீர் வடிகால்வாயில் மனிதர்களை இறக்கி விட்டு கழிவுகளை அகற்றும் அவலம் நடந்துள்ளது.

Srini Vasan

சென்னை சோழிங்கநல்லூர் அருகே, மழைநீர் வடிகால்வாயில் மனிதர்களை இறக்கி விட்டு கழிவுகளை அகற்றும் அவலம் நடந்துள்ளது.

சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் செல்லும் செம்மொழி சாலையில் உள்ள இந்த கால்வாயில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்தனர்.