காரைக்குடி, சிவகங்கை 
மாவட்ட செய்திகள்

கோவில் நகையை இரண்டே நாளில் மீட்ட போலீசார்.. கொள்ளையடிக்கப்பட்ட கோவில் நகைகள் மீட்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொள்ளையடிக்கப்பட்ட கோவில் நகையை இரண்டே நாளில் காவல்துறையினர் மீட்டனர்.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொள்ளையடிக்கப்பட்ட கோவில் நகையை இரண்டே நாளில் காவல்துறையினர் மீட்டனர்.

சேதுராமன் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கோவிலுக்கு சொந்தமான 103 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட இரண்டே நாளில், சோமசுந்தரம், சுரேஷ் ஆகியோரை பள்ளத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.