Svg church event 
மாவட்ட செய்திகள்

புனித குழந்தை தெரசா ஆலயத்தில் நடைபெற்ற தேரோட்டம் மின் அலங்கார தேர் பவனி - திரளானோர் பங்கேற்று வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசா ஆலயத்தில் நடைபெற்ற மின் அலங்கார தேர் பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Web Team

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புனித குழந்தை தெரசா ஆலயத்தில் நடைபெற்ற மின் அலங்கார தேர் பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

ஆண்டு திருவிழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.