35 
மாவட்ட செய்திகள்

யானையின் உயிரை காவு வாங்கிய மழை...வெள்ளத்தில் சிக்கி துடிதுடிக்க பிரிந்த உயிர்!

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை உயிரிழப்பு, நான்கு வயது யானை உயிரிழந்த சோகம்.

Srini Vasan

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானை உயிரிழப்பு,

நான்கு வயது யானை உயிரிழந்த சோகம்.