marina 
மாவட்ட செய்திகள்

தாயுடன் பழகியதால் ஆத்திரத்தில் மகன், அடுத்த நடந்த விபரீதம்

தாயுடன் பழகியதால் ஆத்திரத்தில் மகன், அடுத்த நடந்த விபரீதம் என்ன நடந்தது?

Web Team

மெரினா மணற்பரப்பில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த ஆட்டோ ஒட்டுநரின் சடலம். சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போலீஸ். சிசிடிவி காட்சியில் பதிவான கொலையாளிகளின் அடையாளங்கள். விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள். ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?