வேலூரில் கிங்டம் திரைப்படம் வெளியிட்ட திரையரங்கத்தை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..அப்போது கிங்டம் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் பிளக்ஸ் பேனர்களை கிழித்து சாலையில் போட்டு எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.