MYD Temple event 
மாவட்ட செய்திகள்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா காவடிகளுடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்..!

மயிலாடுதுறை அருகே ஹரிஹரன் கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா  விமர்சையாக நடைபெற்றது.

Web Team

மயிலாடுதுறை அருகே ஹரிஹரன் கூடல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா  விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடிகளுடன் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.