99 
மாவட்ட செய்திகள்

புனித மிக்கேல் அதிதூதர் திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி.. சிறப்பு திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம் வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.