04 
மாவட்ட செய்திகள்

புனித மூவரசர் ஆலயத்தில் தேர் பவனி.. திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புனித மூவரசர் ஆலயத்தில் தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.

Srini Vasan

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புனித மூவரசர் ஆலயத்தில் தேர் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.

செண்டை மேளம் மற்றும் வாண வேடிக்கை முழங்க, புனித கஸ்பார், புனித மெல்க்யூர், புனித பல்த்தசார் ஆகியோரை பக்தர்கள் பவனியாக சுமந்து சென்றனர்.