22 
மாவட்ட செய்திகள்

புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற தேர்பவனி.. பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் - சுட சுட மட்டன் விருந்து

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் உள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Srini Vasan

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் உள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற தேர்பவனியில் திரளானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து அனைவருக்கும் கறி விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது.