govai 
மாவட்ட செய்திகள்

"2026ல் தவெகவை வீழ்த்த எந்த சக்தியும் இல்லை"

முதலமைச்சர் அரியணையில், விஜய் அமருவது உறுதி என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Web Team

ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாயை விட்டுவிட்டு, விஜய் அரசியலுக்கு வந்திருப்பதாக, தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி.
விஜய் உடன் மக்கள் சக்தி இருப்பதால், எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் அரியணையில் அமருவது உறுதி என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.