4 
மாவட்ட செய்திகள்

”சபை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது”.. கராத்தே தியாகராஜனுக்கு நயினார் பதில்

கராத்தே தியாகராஜன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது என விளக்கம் அளித்தார்.

Srini Vasan

கராத்தே தியாகராஜன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது என விளக்கம் அளித்தார்.