CBE Function issue 
மாவட்ட செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை புறக்கணித்தனர்

ஒரு ஆண்டுக்கான பி.எப் பணம் வழங்கவில்லை என கூறி புறக்கணிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

Web Team

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் புறக்கணித்தனர். ஒரு ஆண்டுக்கான பி.எப் பணம் வழங்கவில்லை என கூறி புறக்கணிப்பு செய்ததாக கூறப்படுகிறது.