NMK Minister mathi vendan 
மாவட்ட செய்திகள்

”திமுகவை குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என நினைப்பு”

சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக விஜய் பேசுவதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Web Team

தவெக தலைவர் விஜய், திமுக பற்றி ஏதாவது குறை சொல்லி மக்களிடம் கவனம் பெறலாம் என நினைப்பதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடம் விஜய் கவனம் பெற்றாலும், அது அவருக்கு சாதகமாக இருக்காது என்று கூறினார்.சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக விஜய் பேசுவதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார். அதிமுகவை விஜய் ஏன் விமர்சிப்பதில்லை என கேள்வி எழுப்பினார்.