04 
மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகனை மனமுருகி வழிபட்ட பக்தர்கள்.. முருகனை தரிசிக்க தேனியில் இருந்து சைக்கிளில் பயணம்

தேனியில் இருந்து 150 முருக பக்தர்களும் சைக்கிளில் பயணம் செய்து வந்து, திருச்செந்தூர் முருகனை மனமுருகி வழிபட்டனர்.

Srini Vasan

தேனியில் இருந்து 150 முருக பக்தர்களும் சைக்கிளில் பயணம் செய்து வந்து, திருச்செந்தூர் முருகனை மனமுருகி வழிபட்டனர்.

அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர்கள், வருடம் தோறும் சைக்கிளில் பயணம் செய்து திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.