திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் உற்சவம்
Web Team
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் உற்சவம் குதிரை வாகனத்தில் கொண்டுவரப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் சிலைகளை வணங்கி பக்தர்கள் பரவசம்