02 
மாவட்ட செய்திகள்

சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா.. திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்வில் நடராஜர் நடனம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்வில் நடராஜர் ஆனந்த நடனமாடினார்.

Srini Vasan

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்வில் நடராஜர் ஆனந்த நடனமாடினார்.

இரவு நடராஜ பெருமான் படி இறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தாண்டவ தீப ஆராதனை காட்டப்பட்ட நிலையில்,

நடராஜ பெருமான் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து ஆனந்த தாண்டவம் ஆடினார்.