tvk 
மாவட்ட செய்திகள்

அத்து மீறிய தவெகவினர்

விரட்டி அடித்த போலீஸ்

Web Team

விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்ட நுழைவாயிலில் தவெகவினர் ஏராளமானோர் முண்டியடித்ததால் பரபரப்பு. கட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தி கதவை மூடினர் போலீசார்.