cm 
மாவட்ட செய்திகள்

டிட்வா புயல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

Web Team

சென்னையில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
டிட்வா புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
போதிய நடவடிக்கைகள் தயார் - முதலமைச்சர் தகவல்
டிட்வா புயலால் சென்னையும் பாதிக்கப்படக் கூடும் என கூறப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பேட்டி.
முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்.