டிட்வா புயல் வலுவிழந்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில், விட்டு விட்டு கனமழை.காற்றும் பலமாக வீசுவதால் கடுங்குளிர்; பொது மக்கள் சிரமம்.