Kumbakkarai waterfall 
மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்... வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் ஆனந்த குளியல்

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர் வரைத்து குறைந்த போதிலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.

Web Team

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர் வரைத்து குறைந்த போதிலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.

பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில், குடும்பத்துடன் அருவியில் குளித்து சென்றனர்.