21 
மாவட்ட செய்திகள்

தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Srini Vasan

விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அரசு தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதனால் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.