Tourist crowd 
மாவட்ட செய்திகள்

வார விடுமுறையை கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள்

குறிப்பாக சூட்டிங் ஸ்பாட் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Web Team

வார விடுமுறையை கொண்டாட உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக சூட்டிங் ஸ்பாட் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.