04 
மாவட்ட செய்திகள்

வேளச்சேரியில் நகர கூட முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல்

வேளச்சேரி 100 அடி சாலையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல். 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து காத்திருக்கும் வாகனங்கள்,

Srini Vasan

வேளச்சேரி 100 அடி சாலையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்.

2 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்,

3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து காத்திருக்கும் வாகனங்கள்,

நகர கூட முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல்.