Sub collector 
மாவட்ட செய்திகள்

சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Web Team

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை சப் கலெக்டர் கடும் கோபமாக பேசி விரட்டிய வீடியோ காட்சி வெளியாகியது. மணலுரில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் திருநங்கைகள். தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.