sivagangai 
மாவட்ட செய்திகள்

பைக் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் படுகாயம்.. பேருந்தை கவனிக்காமல் திரும்பிய போது விபத்து

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

மருதிபட்டியைச் சேர்ந்த இருவர் பைக்கில் சென்ற போது பின்னால் பேருந்தை கவனிக்காமல் திரும்பிய நிலையில், பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.