29 
மாவட்ட செய்திகள்

18 வயது இளம்பெண் உட்பட இரு பெண்களுக்கு அரிவாள் வெட்டு.. வீடு புகுந்து பெண்களை வெட்டி விட்டு தப்பிய 6 பேர் கொண்ட கும்பல்

காஞ்சிபுரத்தில், 18 வயது இளம்பெண் உட்பட இரு பெண்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Srini Vasan

காஞ்சிபுரத்தில், 18 வயது இளம்பெண் உட்பட இரு பெண்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்த சிவகாமி மற்றும் அவரது மகள் தேவதர்ஷினியை வீடு புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் காயமடைந்த இருவரும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.