49 
மாவட்ட செய்திகள்

வேனும் - ஈச்சர் லாரியும் மோதி விபத்து.. வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததில் வேன் ஓட்டுநர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே லாரியும் - ஈச்சர் வேனும் மோதி விபத்துக்குள்ளானது.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே லாரியும் - ஈச்சர் வேனும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததில் வேன் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.