17 
மாவட்ட செய்திகள்

திமுகவை நேரடியாக தாக்கி பேசியதற்கு விஜய்க்கு வரவேற்பு.. பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

திமுகவை நேரடியாக தாக்கி பேசியதற்கு விஜயை வரவேற்பதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

திமுகவை நேரடியாக தாக்கி பேசியதற்கு விஜயை வரவேற்பதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் இந்தியை திணிக்கவில்லை என்றும்,

இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம் எனவும் பேசினார்.