30 
மாவட்ட செய்திகள்

அரசு தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கல்விச் சீர்வரிசை.. பள்ளிக்கு தேவையான உபகரணங்களை சீராக வழங்கிய கிராம மக்கள்

தருமபுரி அருகே சித்தன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு, கிராம மக்கள் கல்விச் சீர்வரிசை வழங்கினர்.

Srini Vasan

தருமபுரி அருகே சித்தன்கொட்டாய் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு, கிராம மக்கள் கல்விச் சீர்வரிசை வழங்கினர்.

பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.