நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் விடுதிக்குள் உணவு தேடி கரடி ஒன்று விசிட் அடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு தேடி கரடிகள் அடிக்கடி சென்று வரும் நிலையில்,
அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.